top of page
SEDR Team

Development Officers Induction Training (DOIT) Sessions 2022 - Highlights

Updated: Nov 21, 2022

மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான ஆரம்ப பயிற்சி [Development Officers Induction Training (DOIT)] திட்டம் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களுக்கான 3 நாள் பயிலரங்குடன் ஏழாவது அமர்வு இடம்பெற்றது. இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் திறனைக் கட்டியெழுப்புவதற்கான SEDR இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு இந்தப் பயிற்சிகள் இன்றியமையாதவையாகும். SEDR குழு, தீவு முழுவதிலுமிருந்து வரும் மேம்பாட்டு உத்தியோகத்தர்களைச் சந்தித்து அவர்களின் மத்தியஸ்தப் பயணங்களைப் பற்றி அறிந்துகொண்டது.