top of page

#DOITbySEDR - 02

மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான ஆரம்ப பயிற்சி Development Officers Induction Training (DOIT) தொடரின் இரண்டாவது பயிலரங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த பங்கேற்பாளர்களுடன் வெற்றிகரமாக முடிவுபெற்றது. இந்த 3 நாள் பயிலரங்குகள், மாற்று பிணக்குத் தீர்வு, அதாவது குறிப்பாக மத்தியஸ்த சேவைகள் துறையில் தொழில்நுட்ப அறிவை மட்டும் கொண்டிருக்கவில்லை - இது சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் (EDI), பணி நெறிமுறைகள், தலைமைத்துவம் மற்றும் குழுப்பணி திறன்கள், ஆங்கில மொழி பயிற்சிகள் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவையை கூட உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.


நிகழ்வின் சில காட்சிகளை கீழே காணமுடியும். மேலும் காண்பதற்கு உள்நுழையுங்கள்:




8 views0 comments

Opmerkingen


bottom of page