SEDR x Active Citizens 2021 -22
- SEDR Team
- Jun 26, 2022
- 1 min read
Updated: Aug 11, 2022
SEDR Active Citizens களில் சிலர் மாகாணங்களுக்கிடையேயான அனுபவ பகிர்வு அமர்வொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். அவர்களது ஏழு மாத பயணத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கிடையிலான அறிமுகத்தை பலப்படுத்தவும் இங்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களால் இப்போது நிறைவுசெய்யப்பட்ட சமூக செயல் திட்டங்கள் (SAPகள்) பற்றியும் பேச முடிந்தது. SEDR இன் இலக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்களை சந்தித்து அவர்களின் வெற்றிகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாக அமைந்ததது.
அவர்களுடன் எதிர்காலத்திலும் ஒத்துழைக்க எதிர்பார்க்கிறோம். அதுவரை, நிகழ்வில் இடம்பெற்ற மேலும் சம்பவங்களை பார்த்து ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்:
Comments