top of page

🔥நீரும் நெருப்பும் | கினி சிசில 🌊

இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது நீதி அமைச்சுடன் ஒன்றிகைந்து 'நீரும் நெருப்பும்' (கினி சிசில) எனும் தேசிய விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்தது.


நீரும் நெருப்பும் என்பது ஒரு கருத்தியல் ஆகும். ஒரு நடனக் கலைஞர் தன் வாய் மூலம் தீயினை அணைக்கும் வித்தைகளை கொண்ட ஒரு பாரம்பரியநடனம் ஆகும்.சமூகத்தில் உள்ள பிணக்குகளை தீர்க்க வாய் மொழிமூல உரையாடலை பயன்படுத்தும்சமூக மத்தியஸ்த சேவையையும் இவ்வாறு உருவகப்படுத்தலாம். பிரிட்டிஷ் கவுன்சில் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வானது, விளம்பரப் பிரச்சார செயற்பாடுகளுக்கான முன்னோட்டமும், கருப்பொருளை பிரதிபலிக்கும் தெரிவு செய்யப்பட சில நிஜ வாழ்க்கை கதைகளையும், பாரம்பரிய நடன அங்கங்களையும் உள்ளடக்கியது.

நிகழ்வின் சில முக்கியமான அங்கங்களை இங்கே பார்க்கலாம்:



21 views0 comments
bottom of page